மருகன்
marukan
காண்க : மருமகன் ; மகளின் கணவன் ; வழித்தோன்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவனுடைய சகோதரிமகன் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகன். வானவரைப் பணிகொண்ட மருகாவோ (கம்பரா. சூர்ப்பண. 111). 1. A man's sister's son or a woman's brother's son; மகள்கணவன். மலைக்கு மருகனைப் பாடிப்பாடி (திருவாச. 9, 6). 2. Son-in-law; வழித்தோன்றல். சேரலர் மருக (பதிற்றுப். 63, 16). 3. Descendant, scion, member of a clan;
Tamil Lexicon
s. (fem. மருகி) a son-in-law, மருமகன்; 2. a nephew.
J.P. Fabricius Dictionary
மருமகன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [mrukṉ] ''s.'' [''fem.'' மருகி.] A son-in-law. 2. A nephew. See மருமகன். ''(p.)''
Miron Winslow
marukaṉ
n. prob. மருவு-.
1. A man's sister's son or a woman's brother's son;
ஒருவனுடைய சகோதரிமகன் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகன். வானவரைப் பணிகொண்ட மருகாவோ (கம்பரா. சூர்ப்பண. 111).
2. Son-in-law;
மகள்கணவன். மலைக்கு மருகனைப் பாடிப்பாடி (திருவாச. 9, 6).
3. Descendant, scion, member of a clan;
வழித்தோன்றல். சேரலர் மருக (பதிற்றுப். 63, 16).
DSAL