Tamil Dictionary 🔍

முருகனாடல்

murukanaadal


துடி , குடை என்னும் இருவகைக் கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துடி குடை என்ற இருவகைக் கூத்து. (பிங்.) Skanda's dance, of two kinds, viz., tuṭi and kuṭai;

Tamil Lexicon


murukaṉ-āṭal
n. முருகன்+.
Skanda's dance, of two kinds, viz., tuṭi and kuṭai;
துடி குடை என்ற இருவகைக் கூத்து. (பிங்.)

DSAL


முருகனாடல் - ஒப்புமை - Similar