Tamil Dictionary 🔍

முரல்

mural


ஒரு மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன்வகை. (நாமதீப. 271.) Needle-fish, Syngnathus;

Tamil Lexicon


முரலு, I. v. i. sound, ஒலி. முரல்வு, v. n. a sound within a thing or body, உள்ளோசை.

J.P. Fabricius Dictionary


, [murl] ''s.'' A kind of fish, needle-fish, ஓர்மீன். ''(R.)''

Miron Winslow


mural
n. murala.
Needle-fish, Syngnathus;
மீன்வகை. (நாமதீப. 271.)

mural-
3 v. cf. murala. [K. moral.] intr.
1. To make sound;
ஒலித்தல். மதுகரமுரலுந் தாரோயை (திருவாச, 5, 16).

2. To cry;
கதறுதல். குடுமிக் கூகை குராலொடு முரல (மதுரைக். 170).

1.To sing;
பாடுதல். ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க்கல்லதை (கலித். 9).

DSAL


முரல் - ஒப்புமை - Similar