Tamil Dictionary 🔍

முதிர்வு

muthirvu


பக்குவம் ; வயதின் முதுமை ; மிகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See முதிர்ச்சி, 1, 2. கைக்கொண்டு முற்றிய முதிர்வும் (தொல். பொ. 68). மிகுதி. மான்மத முதிர்வுறக் கமழ்வன (கம்பரா. நகரப். 60). 2. Excess, plenty;

Tamil Lexicon


மூப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


mutirvu
n. id.
1. See முதிர்ச்சி, 1, 2. கைக்கொண்டு முற்றிய முதிர்வும் (தொல். பொ. 68).
.

2. Excess, plenty;
மிகுதி. மான்மத முதிர்வுறக் கமழ்வன (கம்பரா. நகரப். 60).

DSAL


முதிர்வு - ஒப்புமை - Similar