முரலல்
muralal
ஒலித்தல் ; எடுத்தலோசை ; கலப்போசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலிக்கை. (W.) 1. Sounding; கலப்போசை. (சது.) 2. Confused noise; எடுத்தலோசை. (சூடா.) 3. High pitch;
Tamil Lexicon
--முரலுதல், ''v. noun.'' Sounding. 2. A confused union of sounds, பேசலா லெழுமொலி. (சது.)
Miron Winslow
muralal
n. id. [T. mora K. more M. muralu.]
1. Sounding;
ஒலிக்கை. (W.)
2. Confused noise;
கலப்போசை. (சது.)
3. High pitch;
எடுத்தலோசை. (சூடா.)
DSAL