Tamil Dictionary 🔍

முரண்

muran


பகை ; போர் ; வலிமை ; பெருமை ; மாறுபாடு ; காண்க : முரண்டொ(தொ)டை ; முருட்டுக்குணம் ; கொடுமை ; மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலிமை. (திவா.) 5. Strength; . 4. See முரண்டொடை. (தொல். பொ. 407.) பகைமை. (திவா.) முரணியோர் முரண்டப (கலித். 1332). 2. Spite, hatred; மாறுபாடு. கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சி (புறநா. 37). 1. Variance, opposition; preversity; பெருமை. (மாறனலங். 265, உதா. 749.) 6. Greatness; முருட்டுக் குணம். (W.) 7. Roughness; stubbornness; கொடுமை. (W.) 8. Fierceness; மாணிக்கக்குற்றங்களுள் ஒன்று. (திருவாலவா. 25, 14.) 9. A flaw in rubies; போர். (திவா.) 3. Fright, battle;

Tamil Lexicon


s. roughness, stubbornness, அமையாமை; 2. fierceness, கொடுமை; 3. strength, வலி; 4. a fight, battle, போர்; 5. one of the 6 members of a poem, ஓர்தொடை. முரண்டொடை, முரண்தொடை, a kind of poetry consisting of words taken in contrast. முரண்பட, to be opposite or contradictory. முரண்மொழி, antithesis, contrast.

J.P. Fabricius Dictionary


, [murṇ] ''s.'' Roughness, stubbornness, spitefulness, முரடு. 2. Fierceness, கொடுமை. 3. (சது.) Strength, வலி. 4. A word, or expression, in opposition to another, எதிர்ப் பொருள், as பகல், இரா, &c. 5. One of the six members of a poem, ஓர்தொடை. 6. A fight, a battle, போர். ''(p.)''

Miron Winslow


muraṇ
n. முரண்-. [M.muraṇ.]
1. Variance, opposition; preversity;
மாறுபாடு. கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சி (புறநா. 37).

2. Spite, hatred;
பகைமை. (திவா.) முரணியோர் முரண்டப (கலித். 1332).

3. Fright, battle;
போர். (திவா.)

4. See முரண்டொடை. (தொல். பொ. 407.)
.

5. Strength;
வலிமை. (திவா.)

6. Greatness;
பெருமை. (மாறனலங். 265, உதா. 749.)

7. Roughness; stubbornness;
முருட்டுக் குணம். (W.)

8. Fierceness;
கொடுமை. (W.)

9. A flaw in rubies;
மாணிக்கக்குற்றங்களுள் ஒன்று. (திருவாலவா. 25, 14.)

DSAL


முரண் - ஒப்புமை - Similar