முரசுகட்டில்
murasukattil
அரசற்குரிய முரசினை வைக்கும் இருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசற்குரிய முரசு வைக்கும் ஆசனம். (புறநா. 50, தலைப்பு.) Dais for the royal drum;
Tamil Lexicon
muracu-kaṭṭil
n. முரசு2+.
Dais for the royal drum;
அரசற்குரிய முரசு வைக்கும் ஆசனம். (புறநா. 50, தலைப்பு.)
DSAL