அரசுகட்டில்
arasukattil
அரியணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிங்காதனம். அரசுகட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் (சிலப். மதுரைக்காண்டக் கட்டுரை.17). Throne;
Tamil Lexicon
சிங்காசனம்.
Na Kadirvelu Pillai Dictionary
aracu-kaṭṭil
n. id.+.
Throne;
சிங்காதனம். அரசுகட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் (சிலப். மதுரைக்காண்டக் கட்டுரை.17).
DSAL