முளைகட்டல்
mulaikattal
திருமணம் முதலியவற்றில் ஒன்பதுவகைக் கூலங்களைப் பாலிகைகளில் விதைக்கும் ஒரு நற்சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவாக முதலியவற்றில் நவதானியங்களைப் பாலிகைகளில் விதைக்கும் ஒரு சுபச்சடங்கு. Ceremony of sowing nine kinds of seeds in pots and allowing them to sprout, as in weddings, festivals, etc.;
Tamil Lexicon
muḷai-kaṭṭal
n. id.+.
Ceremony of sowing nine kinds of seeds in pots and allowing them to sprout, as in weddings, festivals, etc.;
விவாக முதலியவற்றில் நவதானியங்களைப் பாலிகைகளில் விதைக்கும் ஒரு சுபச்சடங்கு.
DSAL