முயிறு
muyiru
ஓர் எறும்புவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முயிறுமூசுகுடம்பை (நற். 180). See முசிறு, 1.
Tamil Lexicon
s. as முசிறு, red ant.
J.P. Fabricius Dictionary
ஓரெறும்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [muyiṟu] ''s.'' [''as'' முசிறு.] Red ant, ஓரெ றும்பு. (சது.)
Miron Winslow
muyiṟu
n.
See முசிறு, 1.
முயிறுமூசுகுடம்பை (நற். 180).
DSAL