Tamil Dictionary 🔍

கயிறு

kayiru


நூல் முதலியவற்றால் முறுக்கித் திரித்தவடம் , பாசம் ; மங்கலநாண் ; நூல் ; சாத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆருடம் கேட்கவந்த காலத்து உதயமான இராசி. வந்தகயிற்றை மகிழ்ந்தெழு மட்டாயெண்ணி (சினேந். 2). 4. Astrol Zodiacal sign rising at the moment when a person just consults the astrologer ; சாஸ்திரம். யாத்த சிற்பக் கயிற்றின் வாழ்நரும் (பெருங். வத்தவ. 2, 51). 3. Science, treatise ; பாசம். திருவினைத்தீராமை யார்க்குங் கயிறு (குறள், 482). 1. Rope, cord, string, twine, cable ; மங்கலநாண். கயிறுநீத்து விதவையாய் (உபதேசகா. சிவபுண். 186). 2. Thread of the marriage badge ;

Tamil Lexicon


s. a rope, cord, line, வடம்; 2. thread of the marriage badge; 3. science, treatise, சாஸ்திரம். கயிறறுந்த ஆட்கள், vagabonds, unrestrained people. கயிறுதடி, a weaving instrument. கயிறு திரிக்க, --முறுக்க, to twist a rope. கயிற்றுக்கோல், a kind of balance. கயிற்றேணி, a rope ladder. தொடு கயிறு, a rope used in ploughing. பூட்டாங்கயிறு, yoke strings. வடக்கயிறு, a great rope used for drawing cars; 2. a leather rope used in ploughs and picottas.

J.P. Fabricius Dictionary


வடம்.

Na Kadirvelu Pillai Dictionary


kay(i)ru கயிறு rope, cord, line, string

David W. McAlpin


, [kyiṟu] ''s.'' Rope, cord, string, twine, line, bobbin, வடம்.

Miron Winslow


kayiṟu
n. [M. kayaṟu.]
1. Rope, cord, string, twine, cable ;
பாசம். திருவினைத்தீராமை யார்க்குங் கயிறு (குறள், 482).

2. Thread of the marriage badge ;
மங்கலநாண். கயிறுநீத்து விதவையாய் (உபதேசகா. சிவபுண். 186).

3. Science, treatise ;
சாஸ்திரம். யாத்த சிற்பக் கயிற்றின் வாழ்நரும் (பெருங். வத்தவ. 2, 51).

4. Astrol Zodiacal sign rising at the moment when a person just consults the astrologer ;
ஆருடம் கேட்கவந்த காலத்து உதயமான இராசி. வந்தகயிற்றை மகிழ்ந்தெழு மட்டாயெண்ணி (சினேந். 2).

DSAL


கயிறு - ஒப்புமை - Similar