வயிறு
vayiru
உதரம் ; கருப்பப்பை ; நடுவிடம் ; உள்ளிடம் ; மனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதரம். உணவு . . . சிறிது வயிற்றுக்கு மீயப்படும் (குறள், 412). 1. Belly, stomach, paunch; கருப்பப் பை. பத்துமாதம் வயிற்றிற் சுமந்து பெற்ற பிள்ளை. (W.) 2. Womb; நடுவிடம். கடல் வயிறு கலக்கினையே (சிலப். 17, முன்னிலைப்பரவல், 1). 3. Centre, heart, as of a tree; உள்ளிடம். வயிற்றிற்கொண்டு நின்றொரு மூவுலகும் (திவ். திருவாய். 8, 7, 9). 4. Interior, inner space; மனம். (திவ். திருவாய். 8, 7, 9.) 5. Mind;
Tamil Lexicon
s. the belly, abdomen, stomach, உதரம். எனக்கு வயிற்றை எரிகிறது, I feel a burning sensation in my stomach; 2. I feel excessive grief, I am envious, sorrowful or hungry. வயிறு கழிய, வயிற்றாலேபோக, to have looseness or diarrhoea, to purge. வயிறு காய, to hunger, to be hungry. வயிறு குளிர, to be satisfied, refreshed by food. வயிறுதாரி, வயிற்றுமாரி, a glutton, a devourer. வயிறுபொரும, வயிறூத, the stomach to get puffed up by indigestion, the belly to swell from eating. வயிறு வளர்க்க, to maintain oneself. வயிறெரிய, to feel heat in the stomach; to be hungry; to be envious; to yearn in compassion. வயிற்றுக் கனப்பு, constipation. வயிற்றுக் காய்ச்சல், hunger. வயிற்றுப் பிழைப்பு, livelihood. வயிற்றுப் போக்கு, looseness of the bowels. வயிற்றுவலி, -நோய், stomach-ache. வயிற்றெரிச்சல், வயிற்றெரிவு, v. n. of வயிறெரிய. அடிவயிறு, the lower part of the abdomen. மேல்வயிறு, the upper part or region of the stomach.
J.P. Fabricius Dictionary
குக்கி.
Na Kadirvelu Pillai Dictionary
vayru வயறு stomach, belly, abdomen
David W. McAlpin
, [vyiṟu] ''s.'' [''gen.'' வயிற்றின், ''improp.'' வயறு.] Belly, paunch, stomach, உதரம். ''(c.)'' 2. The womb, கருப்பப்பை, (''Ell.'' 171.) எனக்குவயிற்றாலேபோகிறது. I have looseness of the bowels. வயிறழுகிறது. Wambling of the bowels. வயிறுகொதிக்கிறது. The bowels yearn, ''(lit.)'' the belly boils. வயிறுபகீரெனல். Trembling of the belly from sudden fear.
Miron Winslow
vayiṟu
n. cf. வயின். [K. basiṟu.]
1. Belly, stomach, paunch;
உதரம். உணவு . . . சிறிது வயிற்றுக்கு மீயப்படும் (குறள், 412).
2. Womb;
கருப்பப் பை. பத்துமாதம் வயிற்றிற் சுமந்து பெற்ற பிள்ளை. (W.)
3. Centre, heart, as of a tree;
நடுவிடம். கடல் வயிறு கலக்கினையே (சிலப். 17, முன்னிலைப்பரவல், 1).
4. Interior, inner space;
உள்ளிடம். வயிற்றிற்கொண்டு நின்றொரு மூவுலகும் (திவ். திருவாய். 8, 7, 9).
5. Mind;
மனம். (திவ். திருவாய். 8, 7, 9.)
DSAL