Tamil Dictionary 🔍

எயிறு

yeyiru


பல் ; பல்லின் விளிம்பு ; யானைக்கோடு ; பன்றிக்கொம்பு ; கணு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல். முல்லையலைக்குமெயிற்றாய் (நாலதி, 287). 1. Tooth; யானை பன்றிகளின் வாய்க்கோடு. கேழலா யிளையெனுந் திருவினையேந்தி னானரோ . . . ஓரெயிற்றினுள் (கம்பரா. கிளை. 119). 3. Tusk of the elephant, of the wild hog; பல்லின் விளிம்பு. (பிங்.) 2. The gums;

Tamil Lexicon


s. tooth, பல்; 2. tusk of an elephant, யானைக்கொம்பு; 3. the gums, பல்லின் விளிம்பு. எயிறதைப்பு, inflammation of the gums of the teeth. எயிறலைப்பு, gnashing the teeth in anger. எயிறுதின்ன, to gnash the teeth in anger. எயிறிலி, the sun whose teeth Siva had broken.

J.P. Fabricius Dictionary


, [eyiṟu] ''s.'' A tooth, பல். 2. The tusk of an elephant, or wild hog, யானை, பன் றியிவற்றின்கோடு. ''(p.)''

Miron Winslow


eyiṟu
n. [M. eyiru.]
1. Tooth;
பல். முல்லையலைக்குமெயிற்றாய் (நாலதி, 287).

2. The gums;
பல்லின் விளிம்பு. (பிங்.)

3. Tusk of the elephant, of the wild hog;
யானை பன்றிகளின் வாய்க்கோடு. கேழலா யிளையெனுந் திருவினையேந்தி னானரோ . . . ஓரெயிற்றினுள் (கம்பரா. கிளை. 119).

DSAL


எயிறு - ஒப்புமை - Similar