மிடறு
midaru
கழுத்து ; ஒலியெழும் கண்ட உறுப்பு ; ஒரு வாய் கொண்ட நீர்ப்பொருள் ; கீழ்வாய் ; தொண்டை ; இன்குரற் கருவியாகிய கண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழ்வாய். (W.) 5. Lower jaw; தொண்டை. மிடறு மெழுமெழுத்தோட வெண்ணெய் விழுங்கி (திவ். பெரியாழ். 3, 2, 6). 3. Throat; ஒலியெழும் கண்டவுறுப்பு. தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇ (தொல். எழுத். 83). 2. Trachea, windpipe; கழுத்து. கறைமிட றணியலு மணிந்தன்று (புறநா. 1). 1. Neck; . 4. (Mus.) See மிடற்றுக்கருவி. நரம்பு நம்பியூழ் மணிமிடறு மொன்றாய் (சீவக. 728). ஒருவாய் கொண்ட திரவப்பண்டம். 6. Draught, a quantity of liquid taken at one swallow;
Tamil Lexicon
s. neck, கழுத்து; 2. throat, தொண்டை; 3. the lower jaw, கீழ்வாய்; 4. draught, quantity of liquid taken at once, மிணறு. மிடறு தண்ணீர், a draught of water.
J.P. Fabricius Dictionary
, [miṭṟu] ''s.'' [''gen.'' மிடற்றின்.] Throat, தொண்டை. 2. Neck, கழுத்து. 3. The lower jaw, கீழ்வாய். 4. [''improp.'' மிணறு.] Draught, quantity of liquid taken at once. ''(c.)'' ஒருமிடறுதண்ணீர்சாப்பிட்டேன். I took a draught of water.
Miron Winslow
miṭaṟu
n. perh. மிழறு-. [M. midaru.]
1. Neck;
கழுத்து. கறைமிட றணியலு மணிந்தன்று (புறநா. 1).
2. Trachea, windpipe;
ஒலியெழும் கண்டவுறுப்பு. தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇ (தொல். எழுத். 83).
3. Throat;
தொண்டை. மிடறு மெழுமெழுத்தோட வெண்ணெய் விழுங்கி (திவ். பெரியாழ். 3, 2, 6).
4. (Mus.) See மிடற்றுக்கருவி. நரம்பு நம்பியூழ் மணிமிடறு மொன்றாய் (சீவக. 728).
.
5. Lower jaw;
கீழ்வாய். (W.)
6. Draught, a quantity of liquid taken at one swallow;
ஒருவாய் கொண்ட திரவப்பண்டம்.
DSAL