Tamil Dictionary 🔍

முதல்வடி

muthalvati


முதலில் வடிக்கும் தைலம். Loc. 1. Oil obtained in the first distillation; முதலில் வடித்த சாராயம். (W.) 2. Alcohol obtained in the first distillation;

Tamil Lexicon


, ''s.'' Alcohol, முதல்வடிப்புச் சாராயம். ''[limited.]''

Miron Winslow


mutal-vaṭi
n. id.+.
1. Oil obtained in the first distillation;
முதலில் வடிக்கும் தைலம். Loc.

2. Alcohol obtained in the first distillation;
முதலில் வடித்த சாராயம். (W.)

DSAL


முதல்வடி - ஒப்புமை - Similar