Tamil Dictionary 🔍

முதல்வி

muthalvi


தலைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவி. (சூடா.) மனுஷ்யப் பெண்களுக்கும் இவளே முதல்வி யென்ற வாறு (தக்கயாகப் .321, உரை). Lady of first rank; mistress;

Tamil Lexicon


தலைவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A lady of distinction, தலைவி. ''(p.)''

Miron Winslow


mutalvi
n. Fem. of முதல்வன்.
Lady of first rank; mistress;
தலைவி. (சூடா.) மனுஷ்யப் பெண்களுக்கும் இவளே முதல்வி யென்ற வாறு (தக்கயாகப் .321, உரை).

DSAL


முதல்வி - ஒப்புமை - Similar