முயலகன்
muyalakan
காண்க : முசலகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடராசப்பெருமான் ஏறி நடிக்கும் பூதம். மூடாய முயலகன் (தேவா, 878, 3). 1. A Bhūta over whose body Naṭarāja dances; . 2. See முயல்வலி. மன்னுபெரும்பிணியாகும் முயலகன் வந்தணைவுற (பெரியபு. திருஞான. 311).
Tamil Lexicon
muyalakaṉ
n. முயல்3.
1. A Bhūta over whose body Naṭarāja dances;
நடராசப்பெருமான் ஏறி நடிக்கும் பூதம். மூடாய முயலகன் (தேவா, 878, 3).
2. See முயல்வலி. மன்னுபெரும்பிணியாகும் முயலகன் வந்தணைவுற (பெரியபு. திருஞான. 311).
.
DSAL