முகமயக்கு
mukamayakku
பார்வையால் மயக்கும் மாயவித்தை ; காண்க : முகமாயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வையால் மயக்கும் மாயவித்தை (சங். அக.) 1. Bewitching by looks, a magic art; . 2. See முகமாயம். Loc.
Tamil Lexicon
muka-mayakku
n. id.+.
1. Bewitching by looks, a magic art;
பார்வையால் மயக்கும் மாயவித்தை (சங். அக.)
2. See முகமாயம். Loc.
.
DSAL