Tamil Dictionary 🔍

முப்புரம்

muppuram


திரிபுரங்களான பொன் , வெள்ளி , இரும்பு இவற்றாலான கோட்டைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See திரிபுரம். ஒக்க முப்புர மோங்கெரி தூவ (தேவா. 485, 5). The three aerial cities burnt by šiva.

Tamil Lexicon


, ''s.'' [''also'' மூவெயில்.] The three cities. See திரிபுரம்.

Miron Winslow


mu-p-puram
n. id.+.
The three aerial cities burnt by šiva.
See திரிபுரம். ஒக்க முப்புர மோங்கெரி தூவ (தேவா. 485, 5).

DSAL


முப்புரம் - ஒப்புமை - Similar