Tamil Dictionary 🔍

மும்முரசு

mummurasu


மணமுரசு , வெற்றிமுரசு , கொடை முரசு என்னும் மூன்று முரசுகள் ; நியாயமுரசு , வீரமுரசு , தியாகமுரசு என்னும் மூவகை முரசுகள் ; சேர சோழ பாண்டியர்க்குரிய மூன்று முரசுகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேர சோழபாண்டியர்க்குரிய மூன்று முரசுகள். (கலித். 132, உரை.) 3. The drums of Cēraṉ, Cōḻaṉ and Pāndyaṉ; வீரமுரசு, நியாயமுரசு, மணமுரசாகிய மூன்று முரசுகள். (புறநா. 58, உரை.) 2. The three drums, viz., vīra-muracu, niyāya-muracu, maṇa-muracu; நியாயமுரசு, வீரமுரசு, தியாகமுரசாகிய முன்று முரசுகள். முமமுரசு முத்தமிழும் (வள்ளுவமாம்.10). (கலித்.132, உரை.) 1. The three drums, viz., niyāya-muracu, vīramuracu, tiyāka-muracu;

Tamil Lexicon


mu-m-muracu;
n. id.+.
1. The three drums, viz., niyāya-muracu, vīramuracu, tiyāka-muracu;
நியாயமுரசு, வீரமுரசு, தியாகமுரசாகிய முன்று முரசுகள். முமமுரசு முத்தமிழும் (வள்ளுவமாம்.10). (கலித்.132, உரை.)

2. The three drums, viz., vīra-muracu, niyāya-muracu, maṇa-muracu;
வீரமுரசு, நியாயமுரசு, மணமுரசாகிய மூன்று முரசுகள். (புறநா. 58, உரை.)

3. The drums of Cēraṉ, Cōḻaṉ and Pāndyaṉ;
சேர சோழபாண்டியர்க்குரிய மூன்று முரசுகள். (கலித். 132, உரை.)

DSAL


மும்முரசு - ஒப்புமை - Similar