மம்மர்
mammar
அறியாமையாகிய மயக்கம் ; துயரம் ; கல்லாமை ; காமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கல்லாமை. காணாக் குருடராச் செய்வது மம்மர் (நான்மணி 24). 3. Illiteracy; மயக்கம். மம்மர்கொண் மாந்தர்க் கணங்காகும் (நாலடி 14). 2. Delusion; துக்கம். (பிங்.) மம்ம ரறுக்கும் மருந்து கண்டாய் (தேவா. 845, 8). 1. Distress, sorrow, affliction; காமம். (W.) 4. Lasciviousness, lust;
Tamil Lexicon
s. vexation, துன்பம்; 2. lust, மோகம்.
J.P. Fabricius Dictionary
, [mmmr] ''s.'' Distress, affiction, துன்பம். 2. Lasciviousness, lust, மயக்கம். (சது.)
Miron Winslow
mammar
n.
1. Distress, sorrow, affliction;
துக்கம். (பிங்.) மம்ம ரறுக்கும் மருந்து கண்டாய் (தேவா. 845, 8).
2. Delusion;
மயக்கம். மம்மர்கொண் மாந்தர்க் கணங்காகும் (நாலடி 14).
3. Illiteracy;
கல்லாமை. காணாக் குருடராச் செய்வது மம்மர் (நான்மணி 24).
4. Lasciviousness, lust;
காமம். (W.)
DSAL