Tamil Dictionary 🔍

மும்மடியாகுபெயர்

mummatiyaakupeyar


கருமையென்று பொருள்படுங் கார் என்பது மேகத்தையுணர்த்திப் பின் மழைகாலத்தையுணர்த்திப் பின் மழைக்காலத்துப் பயிரை யுணர்த்துவதுபோல ஒன்றன்மேலொன்றாக மும்முறை சென்று பொருளுணர்த்தும் ஆகுபெயர் வகை. (நன். 290, உரை.) (Gram.) An āku-peyar of treble transference, as kār which literally means black and figuratively means first cloud, secondly rainy season and thirdly the crop of the rainy season;

Tamil Lexicon


, ''s.'' A species of nouns of secondary signification, by three steps of application, as காரறுக்கப் பட்டது, the rainy season's harvest is gathered. In this கார், black--applied to clouds--is used for the rainy season; the crop gathered is of that season.

Miron Winslow


mummaṭi-y-ākupeyar
n. மும்மடி+.
(Gram.) An āku-peyar of treble transference, as kār which literally means black and figuratively means first cloud, secondly rainy season and thirdly the crop of the rainy season;
கருமையென்று பொருள்படுங் கார் என்பது மேகத்தையுணர்த்திப் பின் மழைகாலத்தையுணர்த்திப் பின் மழைக்காலத்துப் பயிரை யுணர்த்துவதுபோல ஒன்றன்மேலொன்றாக மும்முறை சென்று பொருளுணர்த்தும் ஆகுபெயர் வகை. (நன். 290, உரை.)

DSAL


மும்மடியாகுபெயர் - ஒப்புமை - Similar