முப்பூரம்
muppooram
பூரம், பூராடம், பூரட்டாதி என்னும் நட்சத்திரங்கள். ஆயில் முப்பூரஞ் சோதி (சூடா. உள். 165). The three nakṣatras, viz., pūram, pūrāṭam, pūraṭṭāti;
Tamil Lexicon
, ''s.'' The three distinct lunar mansions, பூரட்டாதி, பூரம், and பூராடம். ''(p.)''
Miron Winslow
mu-p-pūram
n. id.+.
The three nakṣatras, viz., pūram, pūrāṭam, pūraṭṭāti;
பூரம், பூராடம், பூரட்டாதி என்னும் நட்சத்திரங்கள். ஆயில் முப்பூரஞ் சோதி (சூடா. உள். 165).
DSAL