மனப்பூரணம்
manappooranam
மனநிறைவு ; முழுமனம் ; மிகுகளிப்பு ; மனநேர்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனநேர்மை. (W.) 4. Ingenuousness; மிகுகளிப்பு. (W.) 3. Exquisite joy, hilarity; முழுமனம். 1. Whole-heartedness; மனத்திருத்தி. 2. Contentment;
Tamil Lexicon
, ''s.'' Contentment, as மன த்திருத்தி. 2. Exquisite joy, hilarity, உள் ளக்களிப்பு. 3. Ingenuousness, as மனநேர்மை.
Miron Winslow
maṉa-p-pūraṇam
n. id.+.
1. Whole-heartedness;
முழுமனம்.
2. Contentment;
மனத்திருத்தி.
3. Exquisite joy, hilarity;
மிகுகளிப்பு. (W.)
4. Ingenuousness;
மனநேர்மை. (W.)
DSAL