Tamil Dictionary 🔍

முப்பதம்

muppatham


'தத்துவமசி ' என்னும் மூன்று சொற்களாலான தொடர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


'தத்துவமசி' என்னும் வாக்கியம். முப்பதப்போதாந்தமான பிரணவத்துள் (திருமந். 225). The formula tat-tuvam-aci, as comprising three words;

Tamil Lexicon


mu-p-patam
n. மூன்று+.
The formula tat-tuvam-aci, as comprising three words;
'தத்துவமசி' என்னும் வாக்கியம். முப்பதப்போதாந்தமான பிரணவத்துள் (திருமந். 225).

DSAL


முப்பதம் - ஒப்புமை - Similar