Tamil Dictionary 🔍

முப்பூ

muppoo


இரும்பு முதலியவற்றைப் பொன்னாக்கவும் நூறாயிரம் ஆண்டு உயிர்வாழச் செய்யவும் வல்ல மருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரும்பு முதலியவற்றைப் பொன்னாக்கவும் ஓரிலக்கம் ஆண்டுகள் உயிர்வாழச் செய்யவும் வல்ல ஒரு சித்தௌஷதம். A salt believed to have the power of transmuting baser metals into gold, and to enable one to live 1, 00, 000 years;

Tamil Lexicon


mu-p-pū
n. prob.id.+உப்பு.
A salt believed to have the power of transmuting baser metals into gold, and to enable one to live 1, 00, 000 years;
இரும்பு முதலியவற்றைப் பொன்னாக்கவும் ஓரிலக்கம் ஆண்டுகள் உயிர்வாழச் செய்யவும் வல்ல ஒரு சித்தௌஷதம்.

DSAL


முப்பூ - ஒப்புமை - Similar