Tamil Dictionary 🔍

முன்றோன்றல்

munnonral


முன்பிறந்தவன் ; தமையன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சகோதரருள் முன்பிறந்தவன். பாண்டவரின் முன்றோன்றல் பார்முழுதுந் தோற்று (நள. சுயம். 1). 1. First-born among brothers; தமையன். தன்னுடைய முன்றோன்றல் கொண்டேக (திவ். இயற். பெரிய. ம. 53). 2. Elder brother;

Tamil Lexicon


, ''s.'' An elder brother, தமையன்; [''ex'' தோன்றல்.] (சது.)

Miron Winslow


muṉṟōṉṟal
n. id.+ தோன்றல்.
1. First-born among brothers;
சகோதரருள் முன்பிறந்தவன். பாண்டவரின் முன்றோன்றல் பார்முழுதுந் தோற்று (நள. சுயம். 1).

2. Elder brother;
தமையன். தன்னுடைய முன்றோன்றல் கொண்டேக (திவ். இயற். பெரிய. ம. 53).

DSAL


முன்றோன்றல் - ஒப்புமை - Similar