முன்னிற்றல்
munnitrral
muṉ-ṉil-
v. intr. id.+நில்-.
1. To appear before;
முன்தோன்றுதல். முன்னின்றாண்டாய் (திருவாச. 21, 2).
2. To stand by; to assist, guide;
துணைநிற்றல். முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ (பெரியபு. மனுநீதி. 47).
3. To take the lead;
தலைமை வகித்தல்.
4. To assume responsibility;
பொறுப்பேற்றுக்கொள்ளுதல்.
DSAL