முன்னூல்
munnool
முதனூல் ; பழைய நூல் ; மறை , வேதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆதிநூல். 1. Original treatise, as distinguished from subsequent works or commentaries; வேதம். (W.) 2. The Vēdas;
Tamil Lexicon
, ''s.'' Original law, the Veda, வேதம். See முதனூல்; [''ex'' நூல்.]
Miron Winslow
muṉṉūl
n. id.+நூல்.
1. Original treatise, as distinguished from subsequent works or commentaries;
ஆதிநூல்.
2. The Vēdas;
வேதம். (W.)
DSAL