Tamil Dictionary 🔍

வான்மொழி

vaanmoli


வானொலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆகாயவாணி. வான்மொழி புகன்ற வாறும் (பாரத. திரௌ. 2). Voice from the heavens;

Tamil Lexicon


vāṉ-moḻi
n. id.+.மொழி2.
Voice from the heavens;
ஆகாயவாணி. வான்மொழி புகன்ற வாறும் (பாரத. திரௌ. 2).

DSAL


வான்மொழி - ஒப்புமை - Similar