Tamil Dictionary 🔍

முன்னேரம்

munnaeram


இளம்பகல் ; விடியற்பொழுது ; அந்திவேளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விடியற்போது. 2. Morning twilight; அந்திவேளை. (W.) 3. Evening twilight; இளம்பகல். 1. Early time, as forenoon;

Tamil Lexicon


இளம்பகல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The fore-noon.

Miron Winslow


muṉṉēram
n. முன்1+ நேரம்.
1. Early time, as forenoon;
இளம்பகல்.

2. Morning twilight;
விடியற்போது.

3. Evening twilight;
அந்திவேளை. (W.)

DSAL


முன்னேரம் - ஒப்புமை - Similar