முன்னையோர்
munnaiyor
முன்னோர் ; பெரியோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னோர். முன்னையோரிறந்தார் (கம்பரா. இந்திரசித் 8). 1, Predecessors; ancestors; பெரியோர். முன்னையோர் கொடுத்த நன்மனைக்கிழத்தியாகிய வந்நிலை (பதினொ. திருவிடை. 7). 2. Elders;
Tamil Lexicon
பழமையோர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' As முன்னோர், 2.
Miron Winslow
muṉṉaiyōr
n. id.
1, Predecessors; ancestors;
முன்னோர். முன்னையோரிறந்தார் (கம்பரா. இந்திரசித் 8).
2. Elders;
பெரியோர். முன்னையோர் கொடுத்த நன்மனைக்கிழத்தியாகிய வந்நிலை (பதினொ. திருவிடை. 7).
DSAL