முன்னே
munnae
முன்பு ; எதிரில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்பு. முன்னே கொடுத்தா ருயப்போவர் (நாலடி, 5). 1. Before; எதிரில். முன்னேயுரைத்தான் முகமனே யொக்கும் (தேவா. 1199, 3). 2. In the presence of;
Tamil Lexicon
. Before. See முன்னமே.
Miron Winslow
muṉṉē
adv. முன்1. [K. munna.]
1. Before;
முன்பு. முன்னே கொடுத்தா ருயப்போவர் (நாலடி, 5).
2. In the presence of;
எதிரில். முன்னேயுரைத்தான் முகமனே யொக்கும் (தேவா. 1199, 3).
DSAL