Tamil Dictionary 🔍

முன்னதம்

munnatham


நாட்டியத்தில் ஆட்காட்டிவிரலை மற்றை விரல்களினின்றும் பிரித்துச் செய்யும் கரலட்சணவகை. (W.) A kind of hand-pose in which the fore-finger is held separate from the rest ;

Tamil Lexicon


, [muṉṉatam] ''s.'' See கரலட்சணம்.

Miron Winslow


muṉṉatam
n. (Nāṭya.)
A kind of hand-pose in which the fore-finger is held separate from the rest ;
நாட்டியத்தில் ஆட்காட்டிவிரலை மற்றை விரல்களினின்றும் பிரித்துச் செய்யும் கரலட்சணவகை. (W.)

DSAL


முன்னதம் - ஒப்புமை - Similar