முன்னுறவுணர்தல்
munnuravunarthal
தலைவிக்கு முன்னுற்ற களவுநிலையைத் தோழி அறிதலைக் கூறும் அகத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவிக்கு முன்னுற்ற களவு நிலையைத் தோழி அறிதலைக் கூறும் அகத்துறை. (திருக்கோ. 62, கொளு.) Theme describing a maid getting to know of the secret love-affair of her mistress;
Tamil Lexicon
muṉ-ṉ-uṟa-v-uṇar-tal
n. id.+id.+. (Akap.)
Theme describing a maid getting to know of the secret love-affair of her mistress;
தலைவிக்கு முன்னுற்ற களவு நிலையைத் தோழி அறிதலைக் கூறும் அகத்துறை. (திருக்கோ. 62, கொளு.)
DSAL