முன்னுரைத்தல்
munnuraithal
முற்பட அறிவித்தல். முகம்போல முன்னுரைப்பதில் (நான்மணி. 47.) 1. To indicate beforehand; வருவது கூறுதல். (W.) 2. To foretell, predict;
Tamil Lexicon
muṉ-ṉ-urai-
v. tr. முன்1+.
1. To indicate beforehand;
முற்பட அறிவித்தல். முகம்போல முன்னுரைப்பதில் (நான்மணி. 47.)
2. To foretell, predict;
வருவது கூறுதல். (W.)
DSAL