Tamil Dictionary 🔍

மும்முரித்தல்

mummurithal


வேகங்கொள்ளல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உக்கிரங்கொள்ளுதல். To rage, storm; to be violent, vehement or impetuous;

Tamil Lexicon


உக்கிரங்கொள்ளல்.

Na Kadirvelu Pillai Dictionary


mummuri-
11 v. intr. மும்முரம். [T. mummarinṭsu.]
To rage, storm; to be violent, vehement or impetuous;
உக்கிரங்கொள்ளுதல்.

DSAL


மும்முரித்தல் - ஒப்புமை - Similar