Tamil Dictionary 🔍

புள்ளுரைத்தல்

pulluraithal


பறவை ஒலிகொண்டு நிமித்தம் கூறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புள்ளொலிகொண்டு நிமித்தங் கூறுதல். முந்து புள்ளுரைத்த முதுமகன். (பெருங். உஞ்சைக். 56, 234). To predict from omen-birds;

Tamil Lexicon


puḷ-ḷ-urai-
v. intr. id.+.
To predict from omen-birds;
புள்ளொலிகொண்டு நிமித்தங் கூறுதல். முந்து புள்ளுரைத்த முதுமகன். (பெருங். உஞ்சைக். 56, 234).

DSAL


புள்ளுரைத்தல் - ஒப்புமை - Similar