Tamil Dictionary 🔍

மன்னும்

mannum


பெரும்பான்மையும் , ஓர் இடைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும்பான்மையும் (திருக்கோ.131, உரை)--part. 1. Most probably; exceedingly; ஓர் இடைச்சொல். காதலாள் பெயர் மன்னும் (சிலப். மங்கலவா. 29). 2. An expletive;

Tamil Lexicon


maṉ-ṉ-um
மன்1. adv.
1. Most probably; exceedingly;
பெரும்பான்மையும் (திருக்கோ.131, உரை)--part.

2. An expletive;
ஓர் இடைச்சொல். காதலாள் பெயர் மன்னும் (சிலப். மங்கலவா. 29).

DSAL


மன்னும் - ஒப்புமை - Similar