முன்னிட்டி
munnitti
விலங்கிற்கு உணவிடுந் தொட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்கிற்கு உணவிடுந்தொட்டி. (W.) Crib, manger, trough for fodder;
Tamil Lexicon
, [muṉṉiṭṭi] ''appel. n.'' A crib, a man ger, a trough for feeding animals, பத்தல், தொட்டி. ''(Beschi.)''
Miron Winslow
muṉ-ṉ-iṭṭi
n. prob. முன்னிடு-.
Crib, manger, trough for fodder;
விலங்கிற்கு உணவிடுந்தொட்டி. (W.)
DSAL