மன்னாடி
mannaati
மலைநாட்டுக் கிராமத் தலைவன். 1. Headman of a hill village; பழனிப்பிரதேசத்துள்ள ஒரு மலைச்சாதி. 2. The Kunnava caste of the Palani hills; . 3. See மன்றாடி, 4.
Tamil Lexicon
maṉṉāṭi
n. மன்றாடி. [M. mannāṭi] (E. T. iv 451.)
1. Headman of a hill village;
மலைநாட்டுக் கிராமத் தலைவன்.
2. The Kunnava caste of the Palani hills;
பழனிப்பிரதேசத்துள்ள ஒரு மலைச்சாதி.
3. See மன்றாடி, 4.
.
DSAL