முன்குடுமி
munkudumi
தலையில் முன்பக்கமாக வைத்துக் கொள்ளும் குடுமி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிரசின் முன்பக்கமாக வைத்துக்கொள்ளுங் குடுமி. சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா (தனிப்பா. i, 29, 54). Tuft of hair in front, dist. fr. piṉ-kuṭumi;
Tamil Lexicon
, ''s.'' A lock nearer the fore head.
Miron Winslow
muṉ-kuṭumi
n. id.+.
Tuft of hair in front, dist. fr. piṉ-kuṭumi;
சிரசின் முன்பக்கமாக வைத்துக்கொள்ளுங் குடுமி. சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா (தனிப்பா. i, 29, 54).
DSAL