Tamil Dictionary 🔍

முக்குடுமி

mukkudumi


சூலம் ; குடுமிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூலம். (பெரியபு. உருத்திர. 10). 2. Tri-dent; குடுமிவகை. (W.) 1. Triple lock of hair;

Tamil Lexicon


சூலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A trident, சூலம். (சது.) 2. A triple lock of hair. See சிலுப்பா, பக்கக் குடுமி.

Miron Winslow


mu-k-kuṭumi
n. மூன்று+.
1. Triple lock of hair;
குடுமிவகை. (W.)

2. Tri-dent;
சூலம். (பெரியபு. உருத்திர. 10).

DSAL


முக்குடுமி - ஒப்புமை - Similar