Tamil Dictionary 🔍

பின்குடுமி

pinkudumi


பின்பக்கமாக முடியும் குடுமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்பக்கமாக முடியுங் குடுமி. 1. Tuft of knotted hair at the back of a man's head, dist. fr. muṉ-kuṭumi;

Tamil Lexicon


பின்சிகை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A lock on the hinder part of the head.

Miron Winslow


piṉ-kuṭumi
n. id.+.
1. Tuft of knotted hair at the back of a man's head, dist. fr. muṉ-kuṭumi;
பின்பக்கமாக முடியுங் குடுமி.

2. Cropped hair behind the tuft;
பின்புறத்துக்கன்றுகுடுமி.

DSAL


பின்குடுமி - ஒப்புமை - Similar