கதவுக்குடுமி
kathavukkudumi
கதவு தாங்கும் கொம்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதவு தாங்குங் கொம்மை. Projecting pivots at either end of a door on which it swings, in place of hinges;
Tamil Lexicon
katavu-k-kuṭumi
n. கதவு1 +.
Projecting pivots at either end of a door on which it swings, in place of hinges;
கதவு தாங்குங் கொம்மை.
DSAL