Tamil Dictionary 🔍

முன்பு

munpu


முன்னிடம் ; பழைமை ; மெய்வலி ; பெருமை ; முன்னால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்காலத்தல். முன்புநின்றம்பி வந்து சரண்புக (கம்பரா. வாலிவதை. 117). 2. Formerly; முன்னாக. தலையில் வணங்கவுமாங் கொலோ தையலார் முன்பே (திவ். திருவாய். 5, 3, 7). 1. Before; in front of; பெருமை. (திவா.) --adv. 5. Greatness; முற்காலம். 1. Former time; முன்னிடம். தோட்டியான் முன்பு துரந்து சமந்தாங்கவும் (புறநா. 14). 2. Front; பழமை. (W.) 3. Antiquity; மெய்வலி. முன்பாலுடல் சினஞ்செருக்கி (குறிஞ்சிப். 159). 4. cf. மொய்ம்பு. Bodily strength;

Tamil Lexicon


, ''s.'' Antiquity, பழமை. 2. Great ness, பெருமை. 3. Strength, வலி. 4. Before, in presence of, முன். (சது.)

Miron Winslow


muṉpu
முன்1. [T. munupu K. mundu M. mumbu.] n.
1. Former time;
முற்காலம்.

2. Front;
முன்னிடம். தோட்டியான் முன்பு துரந்து சமந்தாங்கவும் (புறநா. 14).

3. Antiquity;
பழமை. (W.)

4. cf. மொய்ம்பு. Bodily strength;
மெய்வலி. முன்பாலுடல் சினஞ்செருக்கி (குறிஞ்சிப். 159).

5. Greatness;
பெருமை. (திவா.) --adv.

1. Before; in front of;
முன்னாக. தலையில் வணங்கவுமாங் கொலோ தையலார் முன்பே (திவ். திருவாய். 5, 3, 7).

2. Formerly;
முன்காலத்தல். முன்புநின்றம்பி வந்து சரண்புக (கம்பரா. வாலிவதை. 117).

DSAL


முன்பு - ஒப்புமை - Similar