முனி
muni
வில் ; யானைக்கன்று ; பேய் ; முனிவன் ; புத்தன் ; அகத்திமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புத்தன். (யாழ். அக.) 2. The Buddha; See அகத்தி. (திவா.) 3. West Indian pea-tree. இருடி. (பிங்.) முனியுந் தம்பியும் ...... இனிய பள்ளிகளெய்தியபின் (கம்பரா. மிதிலைக். 139). 1. Saint, sage; வில். (திவா.) முனிநாண்கோத்து (உபதேசகா. பஞ்சாக். 96). 1. Bow; யானைக்கன்று. முனியுடைக் கவளம்போல (நற். 360). 2. Young elephant; பேய். Loc. 3. Cf. முனியன். Devil, goblin;
Tamil Lexicon
s. (pl. முனிவர்) an ascetic, a devotee, a hermit, வனவாசி; 2. a sage, ஞானி; 3. Buddha, புதன்; 4. a devil, a ghost; 5. a tree, coronilla, அகத்தி; 6. a young elephant, யானைக்கன்று; 7. a bow, வில். முனிபிடித்த மரம், a haunted tree.
J.P. Fabricius Dictionary
, [muṉi] ''s.'' A holy sage, supposed to be more or less divine through rigid abstrac tion and mortification; a term applied to the Rishis, Brahmadicas and others, ஞானி. 2. An ascetic, தவத்தோன். 3. A Jaina deifi ed teacher, as Argha, குரு. 4. A tree, அகத்தி, Coronilla. W. p. 666. ''MUNI.'' 5. Buddha, புத்தன். 6. The young elephant, யானைக்கன்று. 7. A bow, வில். (சது.)
Miron Winslow
muṉi
n. prob. முனி-.
1. Bow;
வில். (திவா.) முனிநாண்கோத்து (உபதேசகா. பஞ்சாக். 96).
2. Young elephant;
யானைக்கன்று. முனியுடைக் கவளம்போல (நற். 360).
3. Cf. முனியன். Devil, goblin;
பேய். Loc.
muṉi
n. muni.
1. Saint, sage;
இருடி. (பிங்.) முனியுந் தம்பியும் ...... இனிய பள்ளிகளெய்தியபின் (கம்பரா. மிதிலைக். 139).
2. The Buddha;
புத்தன். (யாழ். அக.)
3. West Indian pea-tree.
See அகத்தி. (திவா.)
DSAL