Tamil Dictionary 🔍

முதன்மை

muthanmai


தலைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமை. கூறி முதன்மை (கம்பரா. மந்தரை. 1). Priority; superiority, supremacy;

Tamil Lexicon


, ''s.'' Priority, superiority, supremacy, as தலைமை. முதன்மையானசமயம். The first oppor tunity. ''(R.)''

Miron Winslow


mutaṉmai
n. id.
Priority; superiority, supremacy;
தலைமை. கூறி முதன்மை (கம்பரா. மந்தரை. 1).

DSAL


முதன்மை - ஒப்புமை - Similar