Tamil Dictionary 🔍

முகரிமை

mukarimai


பேரறிவு ; தலைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமை. முகரிமை யடைந்தவன் றோல்முகத்தவன் (கந்தபு. கயமுகனுற். 49). 2. Chieftaincy, lordship; பேரறிவு. (பிங்.) முகரிமைசா னற்றவர் (சேதுபு. பலதீ. 30). 1. Wisdom, knowledge of divine things;

Tamil Lexicon


s. great knowledge; 2. knowledge of divine things.

J.P. Fabricius Dictionary


, [mukarimai] ''s.'' Great knowledge, பேர றிவு. (சது.) 2. Knowledge of divine things, திவ்வியஞானம்.

Miron Winslow


mukarimai
n. முகரி. cf. முகமை.
1. Wisdom, knowledge of divine things;
பேரறிவு. (பிங்.) முகரிமைசா னற்றவர் (சேதுபு. பலதீ. 30).

2. Chieftaincy, lordship;
தலைமை. முகரிமை யடைந்தவன் றோல்முகத்தவன் (கந்தபு. கயமுகனுற். 49).

DSAL


முகரிமை - ஒப்புமை - Similar