முந்நூல்
mundhnool
பூணூல் ; மகளிர் கழுத்தணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூணூல். மார்பிடை முந்நூல் வனையா முன்னர் (மணி. 13, 23). 1. The sacred thread, as containing three strands; மகளிர் கழுத்தணிவகை. Loc. 2. Woman's necklace, as having three strands;
Tamil Lexicon
, ''s.'' The three kinds of sacred learning. See நூல். 2. A brahman's sacred thread, the ''poita'', பூணூல். ''(p.)''
Miron Winslow
mu-n-nūl
n. id.+.
1. The sacred thread, as containing three strands;
பூணூல். மார்பிடை முந்நூல் வனையா முன்னர் (மணி. 13, 23).
2. Woman's necklace, as having three strands;
மகளிர் கழுத்தணிவகை. Loc.
DSAL